எப்பாவளையில் இருவர் வெட்டி படுகொலை!

எப்பாவல எடகல சந்தியில் நேற்று இரவு 32 மற்றும் 48 வயதுடைய இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் நண்பர்கள் எனவும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை எப்பாவல பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply