கப்ரால் சரீரப் பிணையில் விடுதலை

கொழும்பு, ஜூன் 07

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், ரூ.10 மில்லியன் பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

65 மில்லியன் அமெரிக்க டொலரை முறைக்கேடாக பயன்படுத்தினார் எனக் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply