3,900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

<!–

3,900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது – Athavan News

3,900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்று (புதன்கிழமை) நாட்டை வந்தடைந்துள்ளதாக, லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி எரிவாயுவை தரையிறக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மேலும் 6 நாட்களுக்கு எரிவாயு விநியோகம் இடம்பெறுமென அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply