சுயாதீனமாக செயற்படவுள்ளதாக சம்பிக்க ரணவக்க அறிவிப்பு

சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, இன்று முதல் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply