மின்சார சபையினரின் போராட்டம் நிறுத்தம்

கொழும்பு, ஜூன் 09

இலங்கை மின்சார சபையினர் தமது வேலைநிறுத்த போராட்டத்தினை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் நாட்டின் சில பகுதிகளில் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply