ஹைலெவல் வீதியை மூடி மக்கள் போராட்டம் – போக்குவரத்து தடை

<!–

ஹைலெவல் வீதியை மூடி மக்கள் போராட்டம் – போக்குவரத்து தடை – Athavan News

எரிபொருளை வழங்குமாறுக் கோரி தெல்கந்த சந்தியில் மஹரகம சந்தியில் உள்ள ஹைலெவல் வீதியை மூடி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக தெல்கந்த சந்தியில் உள்ள ஹைலெவல் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக ஹைலெவல் வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.


Leave a Reply