வரிசைகளில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்வு!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் எரிபொருள் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு கடந்த சில மாதங்களாக நீண்ட வரிசையில் மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.

இவ்வாறாக கடும் வெய்யில், மழையினையும் பொருட்படுத்தாது மக்கள் வீதிகளில் நீண்ட வரிசையில் நிற்கும் நிலையில் உடற்சோர்வு மற்றும் காலநிலை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிறசெய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பசில்!

யாழ் மக்களுக்கு அரிசி இலவசம்- விசேட அறிவிப்பு !

வவுனியாவில் காணி மோசடி தீவிரம்!

வீதிக்கு வந்த கப்பலும் விழி பிதுங்கிய மக்களும்!

உலகவங்கியின் நிதிப்பங்களிப்பில் யாழில் நிர்மாணிக்கப்பட்ட குளங்கள் திறப்பு!

Leave a Reply