கண்டி பேராதனிய பல்கலைக்கழகம் இன்று முதல் மூடல் !

<!–

கண்டி பேராதனிய பல்கலைக்கழகம் இன்று முதல் மூடல் ! – Athavan News

கண்டி பேராதனிய பல்கலைக்கழகத்தை இன்று (18) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அனைத்து மாணவர்களும் வளாகத்தை விட்டு வெளியேறுமாறு பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பது குறித்த முடிவு அனைத்து மாணவர்களுக்கும் அறிவிக்கப்படும் என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply