எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயரும் நிலை!

நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இவ்வாறான நிலையில் எரிபொருளின் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு வகை எரிபொருளின் விலையும் 100 ரூபாவினால் அதிகரிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீட்டர் எரிபொருளின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply