72வது நாளாக தொடரும் கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம்!(படங்கள் இணைப்பு)

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த 72 நாட்களாக காலிமுகத்திடல் கோட்டா கோ கமவில் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றையதினம் இரவும் அதிகளவான மக்கள் ஒன்றுகூடி அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply