முட்டாள்கள் சேர்ந்து செய்யும் முட்டாள் ஆட்சி இது -ஆவேசம் அடைந்த மனோ எம்.பி!(வீடியோ இணைப்பு)

இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் கருத்து தெரிவிக்கையில்:

இங்கே என்ன கதைப்பதற்கு வந்தீர்கள்.நீங்கள் கதைப்பதால் மக்களின் பிரச்சினை தீர்ந்து விடுமா.நாட்டுக்கு சோறு போட்ட மக்கள் பசியில் வாடுகின்றனர்.

மலையக மக்களை பற்றி நீங்கள் மறந்து விட்டீர்களா.சம்பளம் உயர்த்துகின்றோம் என்று கூறி கூறி அவர்களை அரசாங்கம் ஏமாற்றிவிட்டது.

இங்கே வந்து பிரதமராக ரணிலை யார் நியமித்தார்கள்,ஏன் நியமித்தார்கள் என்று கதைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.முட்டாள்கள் சேர்ந்து முட்டாள் ஆட்சியை நடாத்திக்கொண்டு இருக்கிறீர்கள் என்றார்.

பிற செய்திகள்

கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)

சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்

விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)

ரணிலை பதவி நீக்க முயற்சியா?

Leave a Reply