
திராவிட முன்னேற்ற கழக மகளிர் அணி செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாறான நிலையில் திமுக எம்.பி. கனிமொழிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் 2ஆவது முறையாக மீண்டும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள இல்லத்தில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்
கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)
சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்
விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)





