நாடாளுமன்றம் கூடும் தினங்களில் மாற்றம்!

<!–

நாடாளுமன்றம் கூடும் தினங்களில் மாற்றம்! – Athavan News

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடாளுமன்றம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) நாளையும் மாத்திரம் கூடவுள்ளது.

இன்று கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.


Leave a Reply