எதிர்வரும் இரு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்து அறிவிப்பு

கொழும்பு, ஜுன் 21

நாட்டில் நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply