யாழ் புகையிரத சேவைகளை அதிகரிப்பது தொடர்பில் அங்கஜன் எம்.பி நடவடிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் கொழும்பு – யாழ் ரயில் சேவைகளை அதிகரிப்பது மற்றும் சரக்கு ரயில் சேவைகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அதிபருடருடன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்துரையாடலை மேற்கொண்டார்

கொழும்புக்கான பயணத்தை மேற்கொள்ள யாழ் புகையிரத நிலையத்துக்கு சென்றிருந்த வேளையில் இச்சந்திப்பை மேற்கொண்டதாகவும் பொதுமக்கள் சேவை மற்றும் சரக்கு ரயில் சேவைகளை மேலும் அதிகரிப்பதானது தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலையில் மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் பெரிதும் உதவியாக அமையும் எனவும் இதன் போது அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட காரர்களை கைது செய்த பொலிஸார்; தீவிரமடையும் குழப்ப நிலை!(படங்கள் இணைப்பு)

சொகுசு காரில் வந்த இளம் பிக்குவால் ஏற்பட்ட குழப்பம்

விகாரையில் பூக்கள் விற்று மகனை கிரிக்கெட் வீர்ராக்கிய தாய்! (படங்கள் இணைப்பு)

ரணிலை பதவி நீக்க முயற்சியா?

Facebookhttps://www.facebook.com/samugamweb

Instagram: https://www.instagram.com/samugammedia/

Twitter: https://twitter.com/samugammedia

Youtube: https://www.youtube.com/c/SamugamNewsSrilanka

Leave a Reply