யாழ் ஊடகவியலாளருக்கு நீதி கோரி கோட்டா கோ கமவில் பதாகை!

கடந்த 01.03.2021 அன்று யாழில் அமைந்துள்ள ஊடக நிறுவனமொன்றின் பணிப்பாளரான டிவனியா மற்றும் தமிழ் கொடி பணிப்பாளர் விமல் உள்ளிட்ட அலுவலர்கள் அதிகாலை வேளை யாழில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டு அவர்களுக்கெதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட யாழ் ஊடகவியலாளர்களை விடுதலை செய்யக் கோரி காலிமுகத்திடல் கோட்டா கோ கமவில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply