இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பில் கைதான இருவருக்கும் விளக்கமறியல்

மட்டக்களப்பு,ஜுன் 22

மட்டக்களப்பில் காணி விவகாரம் தொடர்பில் 15 லட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைதான இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனின் சகோதரர் உஉட்பட இருவரையே ஜூலை 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டது.
சந்தேக நபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

Leave a Reply