தோட்டப்புற வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்: ஜீவன் கோரிக்கை

மலையகம்,ஜுன் 22

மலையக பெருந்தோட்டங்களில் இயங்கும் வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  பொதுச் செயலாளரும்  முன்னாள்  அமைச்சருமான ஜீவன்  தொண்டமான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற  சுகாதாரத்துறை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply