அமரகீர்த்தி அத்துகோர கொலை: மற்றுமொருவர் கைது

கொழும்பு, ஜுன் 23

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோர கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் நிட்டம்புவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply