வெளிவிவகார அமைச்சின் விசேட அறிவிப்பு! நாளை 400 பேருக்கு மாத்திரமே சேவை

வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பிரிவினால், நாளையதினம் 400 விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரம் சேவை வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் அந்த அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தூதரக சேவைப்பிரிவில் முன்னெடுக்கப்படும் சீரமைப்பு பணிகள் காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply