இன்று முதல் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகம்

கொழும்பு, ஜுன் 24

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.

அதன்படி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார ஊழியர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எரிபொருள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply