போராட்டத்தில் குதித்த பருத்தித்துறை தனியார் பேருந்து உரிமையாளர்கள்!(படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் சேவை ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து நிலைய உரிமையாளர்கள் இன்றைய தினம் போராட்டடத்தினை முன்னெடுத்து இருந்தார்கள் .

அந்தவகையில் பருத்தித்துறை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தங்களது பேருந்துகளை தள்ளிக்கொண்டு பருத்தித்துறை செயலகம் வரை நடைபவனியாக சென்று அங்கு அமர்ந்துகொண்டு குறித்த போராட்டத்தினை நடாத்தியிருந்தார்கள்.

தற்போது ஏற்பட்டிருக்கும் எரிபொருள் நெருக்கடியினால் தங்கள் பேருந்து சேவையினை செய்யமுடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அரசுக்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது .

பிற செய்திகள்

Leave a Reply