மே 9 சம்பவம் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் CID வாக்குமூலம்!

<!–

மே 9 சம்பவம் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் CID வாக்குமூலம்! – Athavan News

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய இடங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகவே, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Leave a Reply