ஜோன்ஸ்டன் உண்மைகளை உடைத்தாரா? வாக்குமூலம் பதிவு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினால் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தற்சமயம் குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 09 அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பிலேயே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply