இலங்கையில் 3,000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன

<!–

இலங்கையில் 3,000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன – Athavan News

பேக்கரி உற்பத்திகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இதுவரை கிட்டத்தட்ட 3,000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என அந்தச் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டீசல் மற்றும் பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜயவர்தன கூறியுள்ளார்.


Leave a Reply