ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக கொழும்பு காலிமுகத்திடல் கோட்டா கோ கம வில் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டமானது இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்றையதினம் கோட்டா கோ கம விளையாட்டுத் திடலில் அணிக்கு ஆறு பேர் கொண்ட கிரிக்கெட் திருவிழா இன்று மாலை நடைபெற்றது.
குறித்த கிரிக்கெட் போட்டியில் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து வரும் இளைஞர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








பிற செய்திகள்
- குறைந்தளவிலான அரச ஊழியர்களை சேவைக்கு அழைக்குமாறு அறிவிப்பு!
- மின்வெட்டு நேரத்தில் மாற்றம்! வெளியான புதிய அறிவிப்பு
- தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முறைகேடு
- வவுனியாவில் எரிபொருள் நிலையங்களில் பாகுபாடு! அரச அதிபர் அசமந்தம்
- மருத்துவ சான்றிதழுக்காக அறவிடப்படும் கட்டணம்; இலங்கையர்களுக்கு நடக்கும் மோசடி
- ரயில் கட்டணம் 50 வீதத்தால் அதிகரிப்பு?
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka





