கொட்டகலையில் 1000 லீற்றர் டீசல் பறிமுதல்!

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்ட எரிபொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொட்டகலை-கெமார்ஷியல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply