கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் பொதுக்கூட்டமும்,புதிய நிருவாக சபை தெரிவும் இன்று இடம்பெற்றது!

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் புதிய நிருவாக சபை தெரிவு இன்று இடம்பெற்றது!

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் வருடாந்த கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 26.01.2022 இன்று பாண்டிருப்பு பல் தேவைக் கட்டிடத்தில் இடம்பெற்றது.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிருவாக சபை விபரம்

தலைவர் – ந.சங்கீத்
செயலாளர் – செ.டிருக்ஷன்
பொருளாளர்- அ.கிரிஷ்சாந்தன்
உப செயலாளர் – வி.சரண்தாஸ்
உப தலைவர் – ந.சுரேஷ்

ஆலோசகர்கள்

  1. கி.சிவதர்ஷன்(கிஷோ)
  2. தி.மோகன்ராஜ்
  3. தா.பிரதீபன்

உறுப்பினர்கள்

  1. எம்.பிரகாஷ்
  2. அ.தவநிதன்
  3. அ.நிதான்ஷன்
  4. சு.திலோஜன்
  5. பு.துஷானந்தன்
  6. வி.மயூரன்
  7. த.லவன்

ஊடக பிரிவு

  1. பு.கேதீஸ்
  2. மோ.கபிலன்

கணக்காளர் – ந.திவாகராஜ்

Leave a Reply