நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட 54 பேர் சிக்கினர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் வெளியேறும் மக்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு – பாலமின்மடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 54 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply