மின்னல் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி!

யாழில் மின்சாரம் தாக்கியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ். நகர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

35 வயதுடைய சதீஷ் என்ற இளம் குடும்பஸ்தரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

அவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply