ரணிலின் பதவிக்காலம் சில தினங்களில் முடிகிறது!

பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறிய பிரதமரின் பதவிக்காலம் இன்னும் சில தினங்களில் நிறைவடையும் என கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த பிரதமரின் தலைவிதியையும் இன்னும் சில நாட்களில் காக்கை குழு தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார்.

எரிபொருள் விலை 50 சதவீதம் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் என்ன செய்கிறார் என்பது மர்மமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

பிற செய்திகள்

Leave a Reply