<!–
யாழ்ப்பாணம் பருத்தித்துறை சாலை ஊழியர்கள் தமக்கு பெட்ரோல் வழங்க வேண்டும் என கோரி இன்று அதிகாலை முதல் இடம்பெறும் போராட்டம் இதுவரை தொடர்கிறது.
இதனால் மக்கள் போக்குவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடமராட்சி தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தமது சேவையை அதிகரித்துள்ளது.
குறிப்பாக நாளாந்தம் 15 நிமிடத்திற்கு ஒரு தடவை இடம் பெற்ற சேவையை இன்று அதிகாலை முதல் 10 நிமிடத்திற்கு ஒருதடவை சேவையை நடாத்திக் கொண்டிருக்கின்றது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






