நெருக்கடிக்கு தீர்வாக அரசாங்கத்தையும் மூடலாம்- மஹிந்த ஆலோசனை!

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தனது முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளை மூடுவதே நெருக்கடிக்கு தீர்வாக இருந்தால், அரசாங்கம் மூடலாம் என அதில் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply