ஜனாதிபதி – ரஷ்ய தூதுவருக்கு இடையே கலந்துரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த சந்திப்பில் எரிபொருள், நிலக்கரி, எரிவாயு, விமானப் பயணம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply