
நாட்டுக்கு கிடைக்கக்கூடிய நிதியைப் பயன்படுத்தி உடனடியாக எரிபொருளை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய வங்கி ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்





