22 ஆவது திருத்தத்திற்கு அமைச்சரவையில் அனுமதி

கொழும்பு, ஜுன் 28

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்பிப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

Leave a Reply