ரயில் கட்டணங்களில் திருத்தம்

ரயில் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் நேற்று பிற்பகல் இடம்பெற்ற போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply