சுகாதார சேவைக்கான சரியான திட்டத்தை தயாரிக்குமாறு GMOA கோரிக்கை!

<!–

சுகாதார சேவைக்கான சரியான திட்டத்தை தயாரிக்குமாறு GMOA கோரிக்கை! – Athavan News

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் மற்றும் சகல சுகாதார ஊழியர்களும் வைத்தியசாலைகளுக்கு அறிக்கையிடுவதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் வைத்தியர் தர்ஷன சிறிசேன அரசாங்கத்திடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் இன்று(செவ்வாய்க்கிழமை) பிற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply