தீர்வு கிடைக்காவிட்டால் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஜாதிக ஜன பலவேகவின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நேற்று எடுத்த தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிற செய்திகள்
பிற செய்திகள்





