
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல் தொகையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட அரிசியை சந்தைக்கு விநியோகிக்கும் செயற்பாடு நேற்று இடம்பெற்றது.
உச்சபட்ச விலைக்கு அமைய அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
அந்த அரிசி தொகையை சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்





