
ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளது.
போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு தயாராக இருப்பதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்





