
தமது கடமைகளுக்கு செல்ல எரிபொருள் பெற்று தருமாறு கோரி கிளிநொச்சி அரச பேருந்து சாலை ஊழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டம் காரணமாக பாடசாலை சேவையினை முன்னெடுத்த அரச பேருந்தும் போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்த நிலையில் கிளிநொச்சி அக்கராஜன் வைத்தியசாலைக்கு சென்ற ஆசிரியர்கள் பேருந்து சேவைக்காக 4 மணியை கடந்தும் சேவையை பெற முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூர பிரதேசத்திலிருந்து கடமைகளிற்கு செல்லும் அரச சேவையினை பெற்று வந்த நிலையில் இவ்வாறு இன்று சேவையை பெற முடியாதுடன், மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்





