எரிபொருள் கிடைத்துவிட்டா? சபாநாயகர் கேள்வி!

பாராளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர்களின் அநாவசிய பேச்சுக்களை பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் நிராகரிக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.

அவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கக் கூடாது என தெரிவித்துள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,அவ்வாறு முக்கியத்துவம் வழங்குவதால் மக்கள் குழப்பமடைய நேர்கிறதென தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களையும் வேண்டாமென மக்கள் சொல்வார்களாயின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கேள்வி எழுப்பினார்.

Leave a Reply