இன்றும் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் !

<!– இன்றும் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் ! – Athavan News

இன்றும் (29) 3 மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி இன்றும்  இரண்டு கட்டமாக அதாவது காலை மற்றும் மாலை வேளைகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply