வடக்கு மாகாணத்தில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தர் கடமைக்கு சென்றுவர மாகாண சபையிலுபேருந்து தங்குமிடத்தை ள பேருந்துகளை பயன்படுத்த ஆளுநர் திட்டமிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள அரச அத்தியாவசிய சேவைகளை வினைதிறனாக மேற்கொள்வதற்கு குறைந்த கட்டணத்தில் குறித்த பஸ்சேவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதேபோல் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மாகாணத்தில் மாவட்டங்களில் தங்கி நின்று கடமைகளை செய்வதற்கு அவர்களுக்குரிய அரசாங்க விடுதிகளை வழங்குவது தொடர்பில் ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆராய்ந்து தமக்கு தெரியப்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
பிற செய்திகள்





