பிரதமரின் சிபாரிசு, மத்திய வங்கியின் ஆளுநருக்கு நியமனக்கடிதம்

கொழும்பு,ஜுன் 29

மத்திய வங்கியின் புதிய தவணைக்கான ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் நியமனக் கடிதத்தை ஜூலை 04 ஆம் திகதி முதல் 06 வருட காலத்திற்கு ஜனாதிபதி வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட சிபாரிசுக்கு அமைய குறித்த நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply