புத்தளம் புகையிர நிலையத்தை வந்தடைந்த தமிழக நிவாரணப் பொருட்கள்!(படங்கள் இணைப்பு)

தமிழக மாவட்டத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் கொழும்பிலிருந்து புகையிரத மூலம் இன்று நண்பகல் 12.30 புத்தளம் புகையிரத நிலையத்தை வந்தடைந்தது.

இதன்போது ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் கிலோ கிராம் அரிசி மூடைகள் மற்றும் 5 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கான 7500 பால்மா பக்கற்றுக்கள் வழங்கப்பட்டுள்ளதா புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.எச்.எஸ்.பி ஹேரத் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்ட செயலகத்திற்குற்பட்ட 16 பிரதேச செயலகங்களில் தெரிவு செய்யப்பட்ட 7500 குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply