கடலட்டை குஞ்சு உற்பத்தி- வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் டக்ளஸ் கலந்துரையாடல்!(படங்கள் இணைப்பு)

அந்நியச் செலாவணியை பெரியளவில் பெற்றுத்தரக் கூடிய கடலட்டை பண்ணைகளை அமைப்பதில் பெருமளவானோர் ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில், பண்ணைகளுக்குத் தேவையான கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்வதற்கான இனப்பெருக்க நிலையங்களை அமைப்பது தொடர்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கலந்துரையாடினார்.

பிற செய்திகள்

Leave a Reply