
கொழும்பு,ஜுலை 03
சிங்கள நடிகர் ஜெக்சன் அந்தோனி உள்ளிட்ட 3 பேர் பயணித்த வாகனம் அநுராதபுரம் பகுதியில் யானையுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்து ஜெக்சன் அந்தோனி உள்ளிட்ட மூவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


