சட்டவிரோதமான முறையில் வெளிநாடு முற்பட்ட 51 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக வெளிநாடு முற்பட்ட 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் இருந்து கடல்மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 51 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply